Monday 1 February 2016

வரைவு வாக்காளர் பட்டியல்...


7-வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலுக்கான... தயாரிப்பு பணியாக...
மாதிரி வரைவு வாக்காளர் பட்டியலை நமது சேலம் மாவட்ட
நிர்வாகம் 30-01-2016 அன்று வெளியிட்டுள்ளது.

நமது கிளைச் செயலர்கள் இந்த வரைவு வாக்காளர் பட்டியலை சரிபார்த்து... சேர்க்கை / நீக்கம் / திருத்தம் இருப்பின்... 
மாவட்ட சங்கத்திற்கு உடனடியாக 
தெரிவிக்க வேண்டுகிறோம்.


No comments:

Post a Comment