Monday, 1 February 2016

7-வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல்...


7-வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலுக்கான... அறிவிப்பை...
நமது BSNL நிர்வாகம் 01-02-2016 இன்று வெளியிட்டுள்ளது. ஏற்கனவே
26-04-2016 அன்று தேர்தல் நடைபெறும் என்று சொல்லப்பட்டு...
தற்போது தேதி மாற்றப்பட்டுள்ளது.

01-02-2016 தேதி அறிவிப்பின்படி...

  • தேர்தல் நடைபெறும் நாள்: 10-05-2016
  • வாக்கு எண்ணிக்கை: 12-05-2016
  • முடிவுகள் அறிவிக்கும் நாள்: 12-05-2016
  • சங்கங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்: 01-03-2016
  • வாக்காளர் பட்டியல் 01-03-2016-க்குள் இறுதி செய்யப்பட வேண்டும்.
  • 30-04-2016 வரை பணி ஓய்வு பெறுவோருக்கு வாக்காளர் பட்டியலில் இடமில்லை.
  • தேர்தல் அறிவிப்பு செய்துள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை ஊழியர்களுக்கு இலாக்கா மாற்றல் இடக்கூடாது.

தோழர்களே... தேர்தல் களம் காண்போம்...
ஊழியர் நலன் காப்போம்... நிறுவன நலன் காப்போம்...
இணைந்த கரங்களே... எழுக...
முதன்மை சங்கமாக... வெல்க...

No comments:

Post a Comment