Wednesday 3 February 2016

மார்ச் 10 - அகில இந்திய எதிர்ப்பு நாள்...


செப்டம்பர் 2 - 2015
அகில இந்திய வேலை நிறுத்தத்தில்
முன் வைக்கப்பட்ட...
12 அம்சக்கோரிக்கைகளில்...
எந்தக் கோரிக்கையிலும்... முன்னேற்றம் இல்லாத...
கொடுமையை... எதிர்த்தும்...

தொழிலாளர் பிரச்சனையில்...
கண் மூடித்தூங்கும்...
மோடி அரசைக் கண்டித்தும்...

தினம் தினம் அல்லல்படும்...
கோடிக்கணக்கான உழைக்கும் வர்க்கத்தின்...
அடிப்படை உரிமைகளை வழங்கக்கோரியும்...

10-03-2016 அன்று இந்திய தேசத்தின்
அனைத்து தொழிற்சங்கங்களும்
பங்கேற்கும்...

அகில இந்திய எதிர்ப்பு தினம்...

இணைந்து நிற்போம்...
கோரிக்கைகள் நிறைவேறும் வரை...
எதிர்த்து நிற்போம்...
வாரீர்... தோழர்களே...

No comments:

Post a Comment